• May 18 2024

உலகின் மிகப்பெரிய ஐஸ் தீம் பார்க் மக்கள் பார்வைக்காக திறப்பு!

Sharmi / Dec 19th 2022, 9:48 pm
image

Advertisement

சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் 24-வது Harbin Ice-Snow World திறக்கப்பட்டுள்ளது.

ஹார்பின் ஐஸ் அண்ட் ஸ்னோ வேர்ல்ட் என்பது பெரிய அளவிலான பனி மற்றும் பனிச் சிற்பங்களைக் கொண்ட தீம் பூங்காவாகும். 8 இலட்சத்து 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட குறித்த  பூங்கா, 100 பனிச் சிற்பங்கள் மற்றும் பனி சுற்றுலா இடங்களைக் கொண்டுள்ளது. 

2022 ஆம் ஆண்டு 43 மீட்டர் உயரம் கொண்ட பிரதான கோபுரமும் சிறப்பம்சமாக 120 மீட்டர் உயரமுள்ள வான சக்கரமும் இடம்பெற்றுள்ளன. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் 1999-ம் ஆண்டு முதல் இந்த தீம் பார்க் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




உலகின் மிகப்பெரிய ஐஸ் தீம் பார்க் மக்கள் பார்வைக்காக திறப்பு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் 24-வது Harbin Ice-Snow World திறக்கப்பட்டுள்ளது.ஹார்பின் ஐஸ் அண்ட் ஸ்னோ வேர்ல்ட் என்பது பெரிய அளவிலான பனி மற்றும் பனிச் சிற்பங்களைக் கொண்ட தீம் பூங்காவாகும். 8 இலட்சத்து 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட குறித்த  பூங்கா, 100 பனிச் சிற்பங்கள் மற்றும் பனி சுற்றுலா இடங்களைக் கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு 43 மீட்டர் உயரம் கொண்ட பிரதான கோபுரமும் சிறப்பம்சமாக 120 மீட்டர் உயரமுள்ள வான சக்கரமும் இடம்பெற்றுள்ளன. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் 1999-ம் ஆண்டு முதல் இந்த தீம் பார்க் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement