• Sep 08 2024

இலங்கை அணிக்கு 358 ஓட்டங்கள் வெற்றி இலக்கு...!samugammedia

Anaath / Nov 2nd 2023, 6:35 pm
image

Advertisement

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி  நடைபெறுகிறது

இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகியது.

இந்த போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 92 ஓட்டங்களையும், விராட் கோலி 88 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர்  82 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில்டில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுக்களையும்,துஷ்மந்த சமீர 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன்படி இலங்கை அணிக்கு 358 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

இலங்கை அணிக்கு 358 ஓட்டங்கள் வெற்றி இலக்கு.samugammedia 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி  நடைபெறுகிறதுஇந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகியது.இந்த போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 92 ஓட்டங்களையும், விராட் கோலி 88 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர்  82 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர்.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில்டில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுக்களையும்,துஷ்மந்த சமீர 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.இதன்படி இலங்கை அணிக்கு 358 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement

Advertisement