• Sep 08 2024

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து கோர விபத்து - பலர் காயம்! samugammedia

Tamil nila / Nov 2nd 2023, 6:27 pm
image

Advertisement

மன்னாரில்  இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சொகுசு பேருந்து வேகமாக மன்னார் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது புத்தளத்தில்  சாரதியின் கட்டுப்பட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

 உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை .பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளமையினால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து கோர விபத்து - பலர் காயம் samugammedia மன்னாரில்  இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சொகுசு பேருந்து வேகமாக மன்னார் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது புத்தளத்தில்  சாரதியின் கட்டுப்பட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை .பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.படுகாயம் அடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளமையினால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement