• May 18 2024

முல்லை கேப்பாப்புலவு பகுதியில் அமைந்துள்ள தேக்கம் காட்டுப்பகுதியில் தீ..!samugammedia

Sharmi / Jun 5th 2023, 4:33 pm
image

Advertisement

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு பகுதியில் அமைந்துள்ள தேக்கம் காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இன்றைய தினம் காலை 9:30 மணி அளவில் இனந்தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த வீதியால்  வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு யாத்திரையாக செல்லும் மக்கள் அவதானித்துள்ளனர். 

சுமார் 200 மீட்டருக்கு அதிகமான அளவில் எரிந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



முல்லை கேப்பாப்புலவு பகுதியில் அமைந்துள்ள தேக்கம் காட்டுப்பகுதியில் தீ.samugammedia முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு பகுதியில் அமைந்துள்ள தேக்கம் காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இன்றைய தினம் காலை 9:30 மணி அளவில் இனந்தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் குறித்த வீதியால்  வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு யாத்திரையாக செல்லும் மக்கள் அவதானித்துள்ளனர். சுமார் 200 மீட்டருக்கு அதிகமான அளவில் எரிந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement