• Sep 08 2024

சற்றுமுன் இடம்பெற்ற கோரவிபத்து: காரும் முச்சக்கரவண்டியும் மோதி தீக்கிரை!samugammedia

raguthees / Apr 1st 2023, 12:27 am
image

Advertisement

தெஹிவளை மேம்பாலத்தில் இன்றிரவு காரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் தீ பரவியுள்ளது.

முச்சக்கரவண்டியின் சாரதி  தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயினால் காரும் முச்சக்கரவண்டியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


சற்றுமுன் இடம்பெற்ற கோரவிபத்து: காரும் முச்சக்கரவண்டியும் மோதி தீக்கிரைsamugammedia தெஹிவளை மேம்பாலத்தில் இன்றிரவு காரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் தீ பரவியுள்ளது.முச்சக்கரவண்டியின் சாரதி  தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீயினால் காரும் முச்சக்கரவண்டியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement