• May 18 2024

கொள்ளுப்பிட்டியில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து ! samugammedia

Tamil nila / Oct 30th 2023, 8:39 pm
image

Advertisement

கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியில் பகதல வீதிக்கு அருகில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

டுப்பிளிகேஷன் வீதியில் வர்த்தக அமைச்சுக்கு முன்னால் இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

மரம் முறிந்து வீழ்ந்ததில் காரின் பின்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டியில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து samugammedia கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியில் பகதல வீதிக்கு அருகில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.டுப்பிளிகேஷன் வீதியில் வர்த்தக அமைச்சுக்கு முன்னால் இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.மரம் முறிந்து வீழ்ந்ததில் காரின் பின்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement