ஃபேஷன் ஷோ நிகழிச்சியில் உலகத்தலைவர்கள் நடக்கும் செயற்கை நுண்ணறிவு(AI) காணொலியை டெஸ்லா நிறுவுனர் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,திணை அதிபர் கமலா ஹாரிஸ், ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் தனித்துவ ஆடையில் நடந்து வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் வளர்சி அமைந்து வருகிறது .
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் பிரபலங்கள் பாடல்கள் பாடுவது போன்று பல பொழுது போக்கு வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டு தொலிழ்நுட்ப பிரியர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
ஏஐ ஃபேஷன் ஷோவுக்கீன நேரம் என்று பதிவிட்டு காடொலி ஒன்றை எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் போப்பாண்டவர், அதிபர் புதின் ஆகியோர் மாடர்ன் உடைகளில் நடந்து வருவதை போன்றும் அதிபர் ஜோ பைடன் சக்கர நாற்காலியில் வருவதை போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் எலான் மஸ்க், கைதி உடையில் டொனால்ட் ட்ரம்ப், கழுத்தில் நெ்க்லஷூடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க முன்னால் அதிபர் பராக் ஒபாமா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய பிரதமர மோடி காவி பச்சை உள்ளிட்ட நிறங்கள் கலந்த உடையில் நெற்றில் பொட்டு வைத்து கண்ணாடி அணிந்து வருவதை போன்று காட்சி, இறுதியாக மைக்ரோசாஃப்ட் கடந்த வாரம் முடங்கியதை கிண்டலடிக்கும் விதமாக, டெத் ஆஃப் ப்ளூ ஸ்கீரன் கணினியுடன் அந்நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கபட்ட இந்த காணொளி தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
AI தொழில்நுட்ப வளர்ச்சி -ஃபேஷன் ஷோவில் உலக தலைவர்கள் ஃபேஷன் ஷோ நிகழிச்சியில் உலகத்தலைவர்கள் நடக்கும் செயற்கை நுண்ணறிவு(AI) காணொலியை டெஸ்லா நிறுவுனர் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.இந்த காணொளியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,திணை அதிபர் கமலா ஹாரிஸ், ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் தனித்துவ ஆடையில் நடந்து வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் வளர்சி அமைந்து வருகிறது . இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் பிரபலங்கள் பாடல்கள் பாடுவது போன்று பல பொழுது போக்கு வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டு தொலிழ்நுட்ப பிரியர்கள் வைரலாக்கி வருகின்றனர்.ஏஐ ஃபேஷன் ஷோவுக்கீன நேரம் என்று பதிவிட்டு காடொலி ஒன்றை எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க இன்று வெளியிட்டுள்ளார்.அதில் போப்பாண்டவர், அதிபர் புதின் ஆகியோர் மாடர்ன் உடைகளில் நடந்து வருவதை போன்றும் அதிபர் ஜோ பைடன் சக்கர நாற்காலியில் வருவதை போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.மேலும் எலான் மஸ்க், கைதி உடையில் டொனால்ட் ட்ரம்ப், கழுத்தில் நெ்க்லஷூடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க முன்னால் அதிபர் பராக் ஒபாமா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.இந்திய பிரதமர மோடி காவி பச்சை உள்ளிட்ட நிறங்கள் கலந்த உடையில் நெற்றில் பொட்டு வைத்து கண்ணாடி அணிந்து வருவதை போன்று காட்சி, இறுதியாக மைக்ரோசாஃப்ட் கடந்த வாரம் முடங்கியதை கிண்டலடிக்கும் விதமாக, டெத் ஆஃப் ப்ளூ ஸ்கீரன் கணினியுடன் அந்நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கபட்ட இந்த காணொளி தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.