• May 09 2024

நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்டார் அலி சப்ரி..! பிரேரணைக்கு அங்கீகாரம் samugammedia

Chithra / Sep 22nd 2023, 11:37 am
image

Advertisement

 

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை அனைத்து நாடாளுமன்ற குழுக்களில் இருந்தும் நீக்கும் பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (22.09.2023) வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவர் கடந்த மே மாதம் தங்கம் மற்றும் தொலைபேசிகளை துபாயிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்றபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்டார் அலி சப்ரி. பிரேரணைக்கு அங்கீகாரம் samugammedia  நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை அனைத்து நாடாளுமன்ற குழுக்களில் இருந்தும் நீக்கும் பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (22.09.2023) வழங்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இவர் கடந்த மே மாதம் தங்கம் மற்றும் தொலைபேசிகளை துபாயிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்றபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement