• May 05 2024

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்கான பொதுத்தேர்தல் தொடர்பில் அறிவிப்பு...!

Sharmi / Apr 6th 2024, 2:12 pm
image

Advertisement

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் வைகாசி மாதம் 05ம் திகதி அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது.

உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் 115 பாராளுமன்ற அங்கத்தவர்கள் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக் காலத்துக்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 15 ஆம் நாளன்று தொடங்கி எதிர்வரும் 10 ஆம் திகதி நள்ளிரவு வரை வேட்பு மனுதாக்கல் ஏற்றுக் கொள்ளப்படும் என நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் அமெரிக்க தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.

அதேவேளை, எதிர்வரம் மே மாதம் 05 ஆம் திகதி அன்று பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

அமெரிக்கா நாட்டினை ஒன்பது தேர்தல் மாநிலங்களாக பிரிக்கப்பட்டு அவற்றிலிருந்து 10 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் செறிவைப் பொறுத்து, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், 

1. California North - 1 பிரதிநிதி

2.​California – 1 பிரதிநிதி

3.​Massachusetts – 1 பிரதிநிதி

4.​Mid-west – 1 பிரதிநிதி

5.​New Jersey – 2 பிரதிநிதிகள்

6.​New York – 1 பிரதிநிதி

7.​Pennsylvania – 1 பிரதிநிதி

8.​Texas -– 1 பிரதிநிதி

9.​National List – 1 பிரதிநிதி 



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்கான பொதுத்தேர்தல் தொடர்பில் அறிவிப்பு. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் வைகாசி மாதம் 05ம் திகதி அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது.உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் 115 பாராளுமன்ற அங்கத்தவர்கள் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக் காலத்துக்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 15 ஆம் நாளன்று தொடங்கி எதிர்வரும் 10 ஆம் திகதி நள்ளிரவு வரை வேட்பு மனுதாக்கல் ஏற்றுக் கொள்ளப்படும் என நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் அமெரிக்க தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது. அதேவேளை, எதிர்வரம் மே மாதம் 05 ஆம் திகதி அன்று பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.அமெரிக்கா நாட்டினை ஒன்பது தேர்தல் மாநிலங்களாக பிரிக்கப்பட்டு அவற்றிலிருந்து 10 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவார்கள். அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் செறிவைப் பொறுத்து, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.அந்தவகையில், 1. California North - 1 பிரதிநிதி2.​California – 1 பிரதிநிதி3.​Massachusetts – 1 பிரதிநிதி4.​Mid-west – 1 பிரதிநிதி5.​New Jersey – 2 பிரதிநிதிகள்6.​New York – 1 பிரதிநிதி7.​Pennsylvania – 1 பிரதிநிதி8.​Texas -– 1 பிரதிநிதி9.​National List – 1 பிரதிநிதி 

Advertisement

Advertisement

Advertisement