நல்லூர் கந்தனுக்கு இன்று மஞ்சத்திருவிழா

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகிறது.

வருடாந்த பெரும் திருவிழாவில் 10 ஆம் நாளான இன்று மஞ்சத்திருவிழா இடம்பெறுகிறது.மாலை வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று எம்பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் ,மஞ்சத்தில் ஏறி வீதியுலா வரும் காட்சி இடம்பெற்றது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை