சமூக ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முகம்மட் முனீர் முலாஃபர் எதிர்காலத்தில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்க ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாக வார இறுதி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரை அமைச்சரவையில் இணைத்துக் கொள்வதே புதிய நியமனத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் முஸ்லீம் தரப்புக்கும் சந்தர்ப்பம். சமூக ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முகம்மட் முனீர் முலாஃபர் எதிர்காலத்தில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்க ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாக வார இறுதி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரை அமைச்சரவையில் இணைத்துக் கொள்வதே புதிய நியமனத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.