• Jun 01 2024

பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதி நியமனம்!!

Sharmi / Jan 3rd 2023, 9:21 pm
image

Advertisement

பத்தனை – ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக திருமதி பவானி லோகேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார்.

நேற்று வருடத்தின் முதல்நாள் (1/1/2023) தன்னுடைய கடமைகளை பத்தனை – ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் காரியாலயத்தில் ஆரம்பித்தார்.       

அவருடைய முகாமைத்துவம் சிறப்புடன் செயல்பட மலையக கல்வி சமூகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றது.

பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதி நியமனம் பத்தனை – ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக திருமதி பவானி லோகேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார்.நேற்று வருடத்தின் முதல்நாள் (1/1/2023) தன்னுடைய கடமைகளை பத்தனை – ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் காரியாலயத்தில் ஆரம்பித்தார்.       அவருடைய முகாமைத்துவம் சிறப்புடன் செயல்பட மலையக கல்வி சமூகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement