• Sep 08 2024

மக்களே அவதானம்...! மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு...!samugammedia

Sharmi / Oct 31st 2023, 6:20 pm
image

Advertisement

நாட்டின் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு  மத்தியில் 24 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை அறுபத்து எட்டாயிரத்து நூற்று பதினான்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் 3631 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதேவேளை கடந்த மாதம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது பாரிய அதிகரிப்பு என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மக்களே அவதானம். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு.samugammedia நாட்டின் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு  மத்தியில் 24 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.அதேவேளை அறுபத்து எட்டாயிரத்து நூற்று பதினான்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.இந்த மாதத்தில் மட்டும் 3631 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அதேவேளை கடந்த மாதம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது பாரிய அதிகரிப்பு என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement