கழுத்தில் தாலியுடன் பிக்பாஸ் பிரபலம்-அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

201

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பொஸ் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் சாக்‌ஷி அகர்வால்.

தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால்.

மேலும் முன்னனி நடிகரான ரஜினி ,அஜித் போன்ற நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அத்தோடு நடிகை சாக்‌ஷி அகர்வால் அடிக்கடி போட்டோஷூட் அதை பதிவாக்கி பெருமளவில் ட்ரெண்டிங் ஆகி விடுவார்.

அந்த வகையில் சிலதினங்களுக்கு முன்னர் உச்சகட்ட கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டது பெரும் வைரலானது.

மேலும் அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில், கழுத்தில் தாலியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இது விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இதை கவனிக்காத சில ரசிகர்கள், அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கருதி பேசி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: