பிக்பாஸ் சம்யுக்தாவின் கணவர் இரவர்தான்..! இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்

229

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு போட்டியாளராக கலக்கி வருவபவர் சம்யுக்தா.

இவர், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இடமே தெரியாததுபோல அமைதியாக இருக்கிறார். திருமணமான இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இவர் மாடல் அழகி ஆவார்.இவர் ஒரு மாடல் ஆக இருந்தாலும் தனது குழந்தையுடனும் அதிகளவு போட்டோக்களை எடுத்து தனது ருவிற்றர் (Twitter) பக்கம் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், இதுவரை வெளிவராத பிக்பாஸ் சம்யுக்தாவின் கணவரும் மற்றும் குடும்பா புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனைக்கண்ட ரசிகர்கள் அட ஹூரோ போல இருக்கிறார் என கூறி வருகின்றனர்.