முக்கிய தீர்மானங்கள் வெளியாகுமா? விசேட ஊடக சந்திப்பு நடத்த அமைச்சரவை தீர்மானம்!

விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இன்றிரவு இந்த ஊடக சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவது தொடர்பில் இன்றைய அமைச்சரவை சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களை அறிவிப்பதற்காக இந்த விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை