2024 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கடனை செலுத்த ஆரம்பித்தால் நாடு நெருக்கடிக்கு உள்ளாகும் என முன்வைக்கப்படும் சித்தாந்தங்கள் தவறானவை.
அத்துடன், எதிர்வரும் வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் சாதகமாக அமையும் என நம்புவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது -ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கடனை செலுத்த ஆரம்பித்தால் நாடு நெருக்கடிக்கு உள்ளாகும் என முன்வைக்கப்படும் சித்தாந்தங்கள் தவறானவை. அத்துடன், எதிர்வரும் வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் சாதகமாக அமையும் என நம்புவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.