• Jul 27 2024

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!!

Tamil nila / Apr 19th 2024, 9:38 pm
image

Advertisement

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தற்போது வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.14 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.48 அமெரிக்க டொலராக நிலவுகிறது.


சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம். சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தற்போது வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.14 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.48 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

Advertisement

Advertisement

Advertisement