• May 18 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..! samugammedia

Chithra / May 17th 2023, 12:20 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 302.42 ரூபாவாக குறைந்துள்ளதுடன், விற்பனை விலை 316.18 ரூபாவாக உள்ளது.

மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 310.40 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி 24ஆம் திகதி 362.66 ரூபாவாக இருந்தது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம். samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 302.42 ரூபாவாக குறைந்துள்ளதுடன், விற்பனை விலை 316.18 ரூபாவாக உள்ளது.மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 310.40 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி 24ஆம் திகதி 362.66 ரூபாவாக இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement