• Jun 17 2024

முதூர்ப் படுகொலையின் 17 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ! samugammedia

Tamil nila / Aug 4th 2023, 6:22 pm
image

Advertisement

முதூர்ப் படுகொலையின் 17 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால்  இன்று (4) பிற்பகல் 5.30 மணிக்கு யாழ் பஸ் நிலையத்திற்கு முன்பாக நினைவுகூரப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக  சுடரேற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டது.


2006 ம் ஆண்டு ஆகஸ்ட் 4 ம் திகதி அரச கட்டுப்பாட்டிலிருந்த திருகோணமலை  மூதூர் பகுதியில்  பிரான்சின் வறுமைக்கு எதிரான அரச சார்பற்ற பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த 16 தமிழர்கள் மற்றும் ஒரு முஸ்லீம் உள்ளடங்கலாக 17 உள்ளூர் பணியாளர்கள் இந் நாளில் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இவ் நினைவுகூரும் நிகழ்வில் பாராளுன்ற கறுப்பினர்களான கயேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கயேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



முதூர்ப் படுகொலையின் 17 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு samugammedia முதூர்ப் படுகொலையின் 17 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால்  இன்று (4) பிற்பகல் 5.30 மணிக்கு யாழ் பஸ் நிலையத்திற்கு முன்பாக நினைவுகூரப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக  சுடரேற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டது.2006 ம் ஆண்டு ஆகஸ்ட் 4 ம் திகதி அரச கட்டுப்பாட்டிலிருந்த திருகோணமலை  மூதூர் பகுதியில்  பிரான்சின் வறுமைக்கு எதிரான அரச சார்பற்ற பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த 16 தமிழர்கள் மற்றும் ஒரு முஸ்லீம் உள்ளடங்கலாக 17 உள்ளூர் பணியாளர்கள் இந் நாளில் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் இவ் நினைவுகூரும் நிகழ்வில் பாராளுன்ற கறுப்பினர்களான கயேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கயேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement