• May 09 2024

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதலை மீன் இனம்!SamugamMedia

Sharmi / Feb 13th 2023, 11:49 pm
image

Advertisement

அமெரிக்காவின் வெர்மான்ட் ஏரிக்கு அருகில் காணப்படும் முதலை மீன்கள் (லுகிசம் நோயால் பாதிக்கப்பட்ட) பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வகை மீன் சைனா பிக்கரெல் என்று அழைக்கப்படுகிறது, இது நடுநிலை தோற்றத்துடன் அசாதாரண நிறத்தைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுவதுடன், கேடன் ஹர்லி என்ற நபர் ஒரு தனிப்பட்ட வீடியோ பதிவை  செய்யும் போது தற்செயலாக இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விஞ்ஞானிகள் இந்த மீன்களில் அசாதாரண நிலையில்  இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அலிகேட்டர் வடிவத்தில் இருந்தாலும், மீன் முற்றிலும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக வெர்மான்ட் மீன் மற்றும் வனவிலங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது.


அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதலை மீன் இனம்SamugamMedia அமெரிக்காவின் வெர்மான்ட் ஏரிக்கு அருகில் காணப்படும் முதலை மீன்கள் (லுகிசம் நோயால் பாதிக்கப்பட்ட) பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த வகை மீன் சைனா பிக்கரெல் என்று அழைக்கப்படுகிறது, இது நடுநிலை தோற்றத்துடன் அசாதாரண நிறத்தைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுவதுடன், கேடன் ஹர்லி என்ற நபர் ஒரு தனிப்பட்ட வீடியோ பதிவை  செய்யும் போது தற்செயலாக இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், விஞ்ஞானிகள் இந்த மீன்களில் அசாதாரண நிலையில்  இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக அலிகேட்டர் வடிவத்தில் இருந்தாலும், மீன் முற்றிலும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக வெர்மான்ட் மீன் மற்றும் வனவிலங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement