• May 09 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Sep 7th 2023, 1:30 pm
image

Advertisement

இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விட இன்று (07) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில் நேற்றைய தினம் (06) 313.85 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 314.34 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.60 ரூபாவிலிருந்து 329.11 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினம் (06) 313.74 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 314.24 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325 ரூபாவிலிருந்து 325.50 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில் நேற்றைய தினம் (06) 316 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 317 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.samugammedia இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விட இன்று (07) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில் நேற்றைய தினம் (06) 313.85 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 314.34 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.60 ரூபாவிலிருந்து 329.11 ரூபாவாக அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினம் (06) 313.74 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 314.24 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325 ரூபாவிலிருந்து 325.50 ரூபாவாக அதிகரித்துள்ளது.சம்பத் வங்கியில் நேற்றைய தினம் (06) 316 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 317 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement