• Oct 04 2024

சிசிடிவியால் சிக்கிய வாகனங்களுக்கு அபராதம் - பொலிஸார் அதிரடி நடவடிக்கை

Tharun / Jan 29th 2024, 5:54 pm
image

Advertisement

கொழும்பில் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட CCTV கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மீறிய 675 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் CCTV மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் சாரதிகள் வீடு விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவதோடு வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிசிடிவியால் சிக்கிய வாகனங்களுக்கு அபராதம் - பொலிஸார் அதிரடி நடவடிக்கை கொழும்பில் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட CCTV கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மீறிய 675 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.எதிர்வரும் முதலாம் திகதி முதல் CCTV மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் சாரதிகள் வீடு விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவதோடு வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement