• May 18 2024

பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகத்தில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு!samugammedia

Tamil nila / Nov 26th 2023, 5:58 pm
image

Advertisement

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது.

இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகத்தில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்புsamugammedia பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது.இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement