இலங்கையின் தங்க சந்தையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்சம் தொட்ட விலை படிப்படியாக குறைந்த நிலையில் இன்றும் சற்று குறைவடைந்துள்ளது.
அந்தவகையில் இன்றைய தங்க விலை நிலவரத்தின் அடிப்படையில்
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,006,460 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் 35,510 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 284,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 32,560 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 260,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,080 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 248,640 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் படிப்படியாக குறையும் தங்க விலை. இலங்கையின் தங்க சந்தையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்சம் தொட்ட விலை படிப்படியாக குறைந்த நிலையில் இன்றும் சற்று குறைவடைந்துள்ளது.அந்தவகையில் இன்றைய தங்க விலை நிலவரத்தின் அடிப்படையில்ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,006,460 ரூபாவாக காணப்படுகின்றது.24 கரட் தங்க கிராம் 35,510 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 284,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்க கிராம் 32,560 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 260,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,080 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 248,640 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.