• Sep 08 2024

மகளிர்க்கு மகிழ்ச்சியான செய்தி...! தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்..!samugammedia

Sharmi / May 16th 2023, 9:59 am
image

Advertisement

இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்த வகையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம்(16)  பதிவான தங்கத்தின் விலை நிலவரத்தின் படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று,22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.




மகளிர்க்கு மகிழ்ச்சியான செய்தி. தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்.samugammedia இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.அந்த வகையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.இந்நிலையில் இன்றைய தினம்(16)  பதிவான தங்கத்தின் விலை நிலவரத்தின் படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று,22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement