யாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட ஹயஸ் வாகனம்!

யாழ். கைதடியில் இருந்து கோப்பாய்க்கு செல்லும் பிரதான வீதியில் ஹயஸ் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்த நிலை அருகில் உள்ள மதகு கால்வாய் கோப்பாய் சந்தி அருகாமையில் தடம்புரண்டுள்ளதாக கோப்பாய் வீதிப்போக்குவரத்து பாதுகாப்பு பொலிஸார்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்து இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஹாஸ் வாகன சாரதி காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை