• Jan 13 2026

வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் - டொனால்ட் ட்ரம்ப் பதிவு!

shanuja / Jan 12th 2026, 12:22 pm
image

வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


அந்த புகைப்படத்தில்  அமெரிக்காவின் 45ஆவது மற்றும் 47ஆவது ஜனாதிபதி என்றும் உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் என்றும் குறிப்பிட்டு உள்ளதுடன், வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


எனினும், சர்ச்சைக்குரிய இந்த பதிவுக்கு வேறு எந்த  தலைப்பை வைக்கவோ அல்லது வேறு எந்த தகவலையோ ட்ரம்ப் பகிரவில்லை.


வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது ட்ரம்ப் குறி வைத்திருக்கும் நிலையில், இந்த பதிவு வெளிவந்துள்ளது.


வெனிசுலா ஜனாதிபதி  நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர்,  நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.  


வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் - டொனால்ட் ட்ரம்ப் பதிவு வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படத்தில்  அமெரிக்காவின் 45ஆவது மற்றும் 47ஆவது ஜனாதிபதி என்றும் உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் என்றும் குறிப்பிட்டு உள்ளதுடன், வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.எனினும், சர்ச்சைக்குரிய இந்த பதிவுக்கு வேறு எந்த  தலைப்பை வைக்கவோ அல்லது வேறு எந்த தகவலையோ ட்ரம்ப் பகிரவில்லை.வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது ட்ரம்ப் குறி வைத்திருக்கும் நிலையில், இந்த பதிவு வெளிவந்துள்ளது.வெனிசுலா ஜனாதிபதி  நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர்,  நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement