• May 18 2024

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! samugammedia

Chithra / Sep 5th 2023, 9:36 am
image

Advertisement

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை சலுகை அடிப்படையில் இறக்குமதி செய்ய அனுமதிக்கும் முறைமையை நீக்குவது தொடர்பாக ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த யோசனையை நிதியமைச்சராக இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறைசேரி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்பாட்டில் உள்ள இந்த திட்டத்தின் பகுப்பாய்வைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உத்தியோகபூர்வ மற்றும் சட்ட வழிகள் மூலம் நாட்டிற்கு அதிக அந்நியச் செலாவணியை அனுப்ப ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் வருவாய் போதுமானதாக இல்லை என்றும், இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரிகளும் போதுமானதாக இல்லை என்றும் திறைசேரி கண்டறிந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு samugammedia இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை சலுகை அடிப்படையில் இறக்குமதி செய்ய அனுமதிக்கும் முறைமையை நீக்குவது தொடர்பாக ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்த யோசனையை நிதியமைச்சராக இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறைசேரி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்பாட்டில் உள்ள இந்த திட்டத்தின் பகுப்பாய்வைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உத்தியோகபூர்வ மற்றும் சட்ட வழிகள் மூலம் நாட்டிற்கு அதிக அந்நியச் செலாவணியை அனுப்ப ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் வருவாய் போதுமானதாக இல்லை என்றும், இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரிகளும் போதுமானதாக இல்லை என்றும் திறைசேரி கண்டறிந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement