• Mar 28 2024

வவுனியா பிரதேச செயலகத்தினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்! samugammedia

Tamil nila / May 21st 2023, 4:12 pm
image

Advertisement

புதிய நாடு புதிய கிராமம் எனும் திட்டத்தின் மூலம் பதியப்படாத இறப்பு , பிறப்பு மற்றும் திருமணங்களை பதிவு செய்வதற்கான நடமாடும் சேவையினை வவுனியா செயலகத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த நடமாடும் சேவையானது வவுனியா பிரதேச செயலக குணநாயகம் மாநாட்டு மண்டபத்தில் 09 ஜீன் 2023 அன்று காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

இவ் நடமாடும் சேவையில் காலம் கடந்த பிறப்பினை பதிவு செய்வதற்கான ஆவணங்களை 31.05.2023ம் திகதிக்கு முன்னர் வவுனியா பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையில் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் மேலதிக தகவல்களுக்கு 024 - 2221946 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறும் வவுனியா பிரதேச செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

--

வவுனியா பிரதேச செயலகத்தினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் samugammedia புதிய நாடு புதிய கிராமம் எனும் திட்டத்தின் மூலம் பதியப்படாத இறப்பு , பிறப்பு மற்றும் திருமணங்களை பதிவு செய்வதற்கான நடமாடும் சேவையினை வவுனியா செயலகத்தினர் முன்னெடுத்துள்ளனர்.குறித்த நடமாடும் சேவையானது வவுனியா பிரதேச செயலக குணநாயகம் மாநாட்டு மண்டபத்தில் 09 ஜீன் 2023 அன்று காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது.இவ் நடமாடும் சேவையில் காலம் கடந்த பிறப்பினை பதிவு செய்வதற்கான ஆவணங்களை 31.05.2023ம் திகதிக்கு முன்னர் வவுனியா பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையில் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் மேலதிக தகவல்களுக்கு 024 - 2221946 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறும் வவுனியா பிரதேச செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.--

Advertisement

Advertisement

Advertisement