• May 18 2024

அனுரகுமாரவுக்கு பெருகும் மக்கள் ஆதரவு...! சஜித் பின்னடைவு...! வெளியான கருத்துக்கணிப்பு...!samugammedia

Sharmi / Sep 20th 2023, 3:32 pm
image

Advertisement

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கான மக்கள் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார கொள்கைகள் மையம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதன்படி, அனுரகுமார திஸாநாயக்கவிற்கான மக்கள் ஆதரவு 16 புள்ளிகள் அதிகரித்து -28 ஆக உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவு 14 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, -58 புள்ளிகளாக இருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கான ஆதரவு -46 என்ற மாறா புள்ளியாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கான ஆதரவு -78 என்ற மாறா நிலை புள்ளியாகவும் இருக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த கருத்துக் கணிப்பின் படி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்குமான ஆதரவு மறை (-) பெறுமதியிலேயே இருக்கின்றமை குறிப்பித்தக்கதாகும்.


அனுரகுமாரவுக்கு பெருகும் மக்கள் ஆதரவு. சஜித் பின்னடைவு. வெளியான கருத்துக்கணிப்பு.samugammedia மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கான மக்கள் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார கொள்கைகள் மையம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.இதன்படி, அனுரகுமார திஸாநாயக்கவிற்கான மக்கள் ஆதரவு 16 புள்ளிகள் அதிகரித்து -28 ஆக உள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவு 14 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, -58 புள்ளிகளாக இருக்கிறது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கான ஆதரவு -46 என்ற மாறா புள்ளியாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கான ஆதரவு -78 என்ற மாறா நிலை புள்ளியாகவும் இருக்கின்றன.எவ்வாறாயினும், இந்த கருத்துக் கணிப்பின் படி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்குமான ஆதரவு மறை (-) பெறுமதியிலேயே இருக்கின்றமை குறிப்பித்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement