• Sep 08 2024

வடக்கின் தீவுகளையும், திருகோணமலையையும் குறிவைத்துள்ள இந்தியா

Chithra / Jan 22nd 2023, 7:18 am
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்திருந்த போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சந்திப்பின் போது இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ள விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக The Hindu செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

வடக்கின் தீவுகளையும், திருகோணமலையையும் குறிவைத்துள்ள இந்தியா திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்திருந்த போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த சந்திப்பின் போது இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ள விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக The Hindu செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement