• May 18 2024

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்

Chithra / Feb 7th 2023, 8:58 am
image

Advertisement


அமெரிக்காவில் பழமைவாய்ந்த சட்ட பத்திரிகையின் தலைவர் பதவிக்கு, இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அப்சரா அய்யர், 29, என்ற பெண்ணே தேர்வு இவ்வாறு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் ஒரு பகுதியாக, 1887ம் ஆண்டு துவக்கப்பட்ட ஹார்வர்ட் சட்டப் பத்திரிகை, சட்டம் பயிலும் மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த தகவல்களை அளித்து வருகிறது.

நியூயார்க்,: அமெரிக்காவில் பழமைவாய்ந்த சட்ட பத்திரிகையின் தலைவர் பதவிக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்சரா அய்யர், 29, என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம் அமெரிக்காவில் பழமைவாய்ந்த சட்ட பத்திரிகையின் தலைவர் பதவிக்கு, இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய வம்சாவளியை சேர்ந்த அப்சரா அய்யர், 29, என்ற பெண்ணே தேர்வு இவ்வாறு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் ஒரு பகுதியாக, 1887ம் ஆண்டு துவக்கப்பட்ட ஹார்வர்ட் சட்டப் பத்திரிகை, சட்டம் பயிலும் மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த தகவல்களை அளித்து வருகிறது.நியூயார்க்,: அமெரிக்காவில் பழமைவாய்ந்த சட்ட பத்திரிகையின் தலைவர் பதவிக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்சரா அய்யர், 29, என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள

Advertisement

Advertisement

Advertisement