• May 05 2024

யாழ்.மாநகர முதல்வர் தெரிவு; மணி அணி புறக்கணிப்பு!

Chithra / Jan 19th 2023, 9:30 am
image

Advertisement

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு இன்று (19) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது வாக்கெடுப்பை புறக்கணிக்க மணிவண்ணன் அணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்ட் பிரேரிக்கப்படவுள்ளார்.


யாழ்.மாநகர முதல்வர் தெரிவு; மணி அணி புறக்கணிப்பு யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு இன்று (19) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.இதன்போது வாக்கெடுப்பை புறக்கணிக்க மணிவண்ணன் அணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்ட் பிரேரிக்கப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement