• Apr 27 2024

அதிகாரியை கடித்து குதறிய ஜோபைடனின் செல்ல நாய்...! வெள்ளை மாளிகையில் பரபரப்பு...!samugammedia

Sharmi / Sep 29th 2023, 9:27 am
image

Advertisement

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் 2 வயது செல்ல நாய் அந்நாட்டின் உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்து வைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்றதும் அவருடைய செல்ல நாய் மேஜர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இவ்வாறான நிலையில் பைடன் வளர்த்து வரும் கமாண்டர் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த 2 வயது செல்ல நாய் உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு ஒக்டோபரில் இருந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.இதில் 10 முறை அதிகாரிகளை கடித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இதுபோன்றதொரு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த அதிகாரிக்கு வெள்ளை மாளிகை வளாக பகுதியிலேயே வைத்து மருத்துவ அதிகாரிகள் சிகிச்சை அளித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் நன்றாக உள்ளார் என செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


அதிகாரியை கடித்து குதறிய ஜோபைடனின் செல்ல நாய். வெள்ளை மாளிகையில் பரபரப்பு.samugammedia அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் 2 வயது செல்ல நாய் அந்நாட்டின் உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்து வைத்துள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்றதும் அவருடைய செல்ல நாய் மேஜர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது.இவ்வாறான நிலையில் பைடன் வளர்த்து வரும் கமாண்டர் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த 2 வயது செல்ல நாய் உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்துள்ளது.கடந்த 2022-ம் ஆண்டு ஒக்டோபரில் இருந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.இதில் 10 முறை அதிகாரிகளை கடித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.இதுபோன்றதொரு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த அதிகாரிக்கு வெள்ளை மாளிகை வளாக பகுதியிலேயே வைத்து மருத்துவ அதிகாரிகள் சிகிச்சை அளித்துள்ளனர்.இதனையடுத்து அவர் நன்றாக உள்ளார் என செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement