• Sep 08 2024

நாவலப்பிட்டி, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா! samugammedia

Tamil nila / Sep 30th 2023, 6:13 pm
image

Advertisement

நாவலப்பிட்டி, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா இன்று சனிக்கிழமை (30) அதிபர் வனஜா தமிழ்ச்செல்வன் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. 


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே கலந்துகொண்டார். 



இதன்போது அதிதிகள் பாடசாலை பேண்ட் வாத்தியக் குழுவினால் அழைத்து வரப்படுவதையும், அதிதிகள் மங்கள விளக்கேற்றுவதையும், பாராளுமன்ற உறுப்பினர் பாடசாலை சமூகத்தினரால் கெளரவிக்கப்படுவதையும், அவர் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவதையும், முன்னாள் நகரசபைத் தலைவர் அமல் பிரியங்கர பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கெளரவிக்கப்படுவதையும், நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் படங்களில் காணலாம்.  

நாவலப்பிட்டி, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா samugammedia நாவலப்பிட்டி, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா இன்று சனிக்கிழமை (30) அதிபர் வனஜா தமிழ்ச்செல்வன் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே கலந்துகொண்டார். இதன்போது அதிதிகள் பாடசாலை பேண்ட் வாத்தியக் குழுவினால் அழைத்து வரப்படுவதையும், அதிதிகள் மங்கள விளக்கேற்றுவதையும், பாராளுமன்ற உறுப்பினர் பாடசாலை சமூகத்தினரால் கெளரவிக்கப்படுவதையும், அவர் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவதையும், முன்னாள் நகரசபைத் தலைவர் அமல் பிரியங்கர பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கெளரவிக்கப்படுவதையும், நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் படங்களில் காணலாம்.  

Advertisement

Advertisement

Advertisement