• May 18 2024

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ். விஜயம்! SamugamMedia

Chithra / Feb 21st 2023, 4:02 pm
image

Advertisement

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் எதிர்வரும் 23ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர், வட்டுக்கோட்டை தொகுதி மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அவர்களது வேண்டுகோளின் பேரில், அனலைதீவு ஐயனார் கோவில் முன்றலில் மற்றும் மூளாய் - வதிரன்புலோ பிரசாத் மண்டபத்தில் நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ். விஜயம் SamugamMedia எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் எதிர்வரும் 23ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.அவர், வட்டுக்கோட்டை தொகுதி மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அவர்களது வேண்டுகோளின் பேரில், அனலைதீவு ஐயனார் கோவில் முன்றலில் மற்றும் மூளாய் - வதிரன்புலோ பிரசாத் மண்டபத்தில் நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement