• Nov 25 2024

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயதில் இடம்பெற்ற மணவாளக்கோலம்...!

Anaath / Jun 25th 2024, 7:21 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மணவாளக் கோல விசேட பூசைகள் இன்று காலை 8:00. மணியளவிலிருந்து ஆரம்பமாகி சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள், ஓம குண்டம் வளர்த்து ஓம குண்ட  பூசை, 1008. சங்காபிசேகம், கும்ம நீராட்டல்  என்பன இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து பிற்பகல் 5:00 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று வல்லிபுரத்து ஆழ்வார் வெளிவீதியில் உலா வந்தார்.

இன்றைய மணவாளக்கோல சிறப்பு வழிபாடுகளில் வல்லிபுரம், துன்னாலை, கற்கோவளம் உட்பட்ட பகுதிகளிலிருந்து அடியார்கள் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயதில் இடம்பெற்ற மணவாளக்கோலம். யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மணவாளக் கோல விசேட பூசைகள் இன்று காலை 8:00. மணியளவிலிருந்து ஆரம்பமாகி சிறப்பாக இடம் பெற்றுள்ளது.வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள், ஓம குண்டம் வளர்த்து ஓம குண்ட  பூசை, 1008. சங்காபிசேகம், கும்ம நீராட்டல்  என்பன இடம் பெற்றது.அதனை தொடர்ந்து பிற்பகல் 5:00 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று வல்லிபுரத்து ஆழ்வார் வெளிவீதியில் உலா வந்தார்.இன்றைய மணவாளக்கோல சிறப்பு வழிபாடுகளில் வல்லிபுரம், துன்னாலை, கற்கோவளம் உட்பட்ட பகுதிகளிலிருந்து அடியார்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement