வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா உற்சவமானது இன்றையதினம்(03) நடைபெற்றது.
முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.
அதன்பின்னர் முருகப்பெருமான் தேரேறி வெளிவீதியூடாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேர் திருவிழாவை காண்பதற்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவ நிகழ்வு. வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா உற்சவமானது இன்றையதினம்(03) நடைபெற்றது.முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதன்பின்னர் முருகப்பெருமான் தேரேறி வெளிவீதியூடாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தேர் திருவிழாவை காண்பதற்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.