• Sep 22 2024

பேராதனை - இத்தாலிய பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Chithra / Jan 25th 2023, 1:38 pm
image

Advertisement

பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் இத்தாலி பொலோக்னா பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட 4 பேர் கொண்ட குழு, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இத்தாலி சென்றுள்ளது.

இந்த விஜயத்தின் போது பொலோக்னா பல்கலையின் சர்வதேச உறவுகளின் ஒருங்கிணைப்பு அதிகாரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.

பேராதனை - இத்தாலிய பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் இத்தாலி பொலோக்னா பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட 4 பேர் கொண்ட குழு, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இத்தாலி சென்றுள்ளது.இந்த விஜயத்தின் போது பொலோக்னா பல்கலையின் சர்வதேச உறவுகளின் ஒருங்கிணைப்பு அதிகாரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement