அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் உத்தியோகத்தர்களாக மாறியுள்ளனர் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதுருகிரியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது அரசியல் பிரச்சினை அல்ல, நாட்டின் நிலைமைக்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.
நாங்கள் ஒரு வீழ்ச்சியடைந்த அரசியல் கட்சி.
நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் உத்தியோகத்தர்களாக மாறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நாமல் கருத்து. அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் உத்தியோகத்தர்களாக மாறியுள்ளனர் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அதுருகிரியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது அரசியல் பிரச்சினை அல்ல, நாட்டின் நிலைமைக்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். நாங்கள் ஒரு வீழ்ச்சியடைந்த அரசியல் கட்சி.நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் உத்தியோகத்தர்களாக மாறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.