• Jan 13 2025

கிளிநொச்சியில் தேசிய பாதுகாப்பு தினம் - சுனாமி ஆழிப்பேரலை : 20ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

Tharmini / Dec 26th 2024, 3:45 pm
image

சுனாமி ஆழிப்பேரலையின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இன்று (26) காலை நடைபெற்றது. 

தேசியக்கொடி ஏற்றலுடன் சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.சிறீபவானந்தராஜா, இ.அர்ச்சுனா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் என பலர்  கலந்து கொண்டனர்.





கிளிநொச்சியில் தேசிய பாதுகாப்பு தினம் - சுனாமி ஆழிப்பேரலை : 20ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு சுனாமி ஆழிப்பேரலையின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இன்று (26) காலை நடைபெற்றது. தேசியக்கொடி ஏற்றலுடன் சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.சிறீபவானந்தராஜா, இ.அர்ச்சுனா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் என பலர்  கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement