• Jun 16 2024

உலக சாதனை படைத்த அழிந்து போன நியூசிலாந்து உய்யா பறவையின் இறகு..!!

Tamil nila / May 22nd 2024, 6:59 pm
image

Advertisement

உலகில் அழிவடைந்த பறவையாக கருதப்படும் உய்யா என்ற பறவையின் இறகு உலக சாதனை படைத்துள்ளது.

குறித்த இந்த பறவையின் இற கொன்று 28,400 டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதன் ஊடாக இந்த உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஏல விற்பனையில் 3,000 டொலருக்கு விற்பனை செய்ய முன்னதாக எதிர்பார்க்கப்பட்டதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் தீர்மானிக்கப்பட்ட விலையை விடவும் 450 வீத மடங்கில் இந்த இறகு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் வடக்குத் தீவுக்கு உரிய அழிந்து போன ஒரு பறவையாக இந்த உய்யா பறவை விளங்குகின்றது.

மேலும் உறுதிப்படுத்திய வகையில் கடைசியாக இப்பறைவையைப் பார்த்தது 1907 ஆம் ஆண்டில் ஆகும். ஆனால், 1960கள் வரை இப்பறவையைப் பார்த்ததற்கு நம்பத்தக்க சான்றுகள் உள்ளன.

உலக சாதனை படைத்த அழிந்து போன நியூசிலாந்து உய்யா பறவையின் இறகு. உலகில் அழிவடைந்த பறவையாக கருதப்படும் உய்யா என்ற பறவையின் இறகு உலக சாதனை படைத்துள்ளது.குறித்த இந்த பறவையின் இற கொன்று 28,400 டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதன் ஊடாக இந்த உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஏல விற்பனையில் 3,000 டொலருக்கு விற்பனை செய்ய முன்னதாக எதிர்பார்க்கப்பட்டதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் தீர்மானிக்கப்பட்ட விலையை விடவும் 450 வீத மடங்கில் இந்த இறகு விற்பனை செய்யப்பட்டுள்ளது.நியூசிலாந்தின் வடக்குத் தீவுக்கு உரிய அழிந்து போன ஒரு பறவையாக இந்த உய்யா பறவை விளங்குகின்றது.மேலும் உறுதிப்படுத்திய வகையில் கடைசியாக இப்பறைவையைப் பார்த்தது 1907 ஆம் ஆண்டில் ஆகும். ஆனால், 1960கள் வரை இப்பறவையைப் பார்த்ததற்கு நம்பத்தக்க சான்றுகள் உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement