நடிகை நயன்தாரா சமீபத்தில் கனெக்ட் படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் விக்னேஷ் சிவன் உடன் டைட்டான ஒரு உடையில் வந்திருந்தார்.
திருமணத்திற்கு பிறகு நயன்தாரா வாடகைதாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றது சர்ச்சை ஆனது. அதற்கு பிறகு முதல் முறையாக நயன்தாரா நிகழ்ச்சியில்கலந்துகொண்டிருக்கிறார் .
அந்த நிகழ்ச்சியின் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது.
அந்த வீடியோவில் பலரும் நயன்தாராவின் மார்பகம் பற்றி மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்து இருப்பதற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இப்படிப்பட்டவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என அவர் கோபத்துடன் கூறி இருக்கிறார்.
நயன்தாராவின் உடலை பற்றி ஆபாச கமெண்ட். கொந்தளித்த சின்மயி நடிகை நயன்தாரா சமீபத்தில் கனெக்ட் படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் விக்னேஷ் சிவன் உடன் டைட்டான ஒரு உடையில் வந்திருந்தார்.திருமணத்திற்கு பிறகு நயன்தாரா வாடகைதாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றது சர்ச்சை ஆனது. அதற்கு பிறகு முதல் முறையாக நயன்தாரா நிகழ்ச்சியில்கலந்துகொண்டிருக்கிறார் .அந்த நிகழ்ச்சியின் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது.அந்த வீடியோவில் பலரும் நயன்தாராவின் மார்பகம் பற்றி மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்து இருப்பதற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.மேலும் இப்படிப்பட்டவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என அவர் கோபத்துடன் கூறி இருக்கிறார்.