• Jun 18 2024

ஓ..மை.. காட்.. பிரபல நடிகரின் வீட்டில் மரணம்...! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!samugammedia

Sharmi / Apr 14th 2023, 12:21 pm
image

Advertisement

இந்திய திரையுலகத்தினை பொறுத்தவரையில் பல்வேறு முக்கிய பிரபலங்களின் திடீர் இழப்புக்களால் கடந்த சில மாதங்களாக ஏங்கித் தவித்து வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தற்போது பிரபல தமிழ் நடிகர் ஜெகன் தாயார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரபல நடிகர் ஜெகன் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில், தனது தாயார் உயிரிழந்ததாக ஜெகன் கண்ணீருடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய துக்கத்தில் பங்கேற்று ஆறுதல் கூறும் அனைவருக்கும் நன்றி. கடைசிவரை அம்மாவை மீட்க போராடிய மருத்துவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார்.


ஓ.மை. காட். பிரபல நடிகரின் வீட்டில் மரணம். சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.samugammedia இந்திய திரையுலகத்தினை பொறுத்தவரையில் பல்வேறு முக்கிய பிரபலங்களின் திடீர் இழப்புக்களால் கடந்த சில மாதங்களாக ஏங்கித் தவித்து வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் தற்போது பிரபல தமிழ் நடிகர் ஜெகன் தாயார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பிரபல நடிகர் ஜெகன் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், தனது தாயார் உயிரிழந்ததாக ஜெகன் கண்ணீருடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய துக்கத்தில் பங்கேற்று ஆறுதல் கூறும் அனைவருக்கும் நன்றி. கடைசிவரை அம்மாவை மீட்க போராடிய மருத்துவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement