• Nov 28 2024

Tharun / Jun 17th 2024, 8:32 pm
image

ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில்  3 விக்கெற்களால்  வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

ரி20 உலகக்கிண்ணப் போட்டியில்  சூப்பர் 8 க்குத் தகுதி பெறாத பாகிஸ்தான் அயர்லாந்தை 8 விக்கெற்களால் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அயர்லாந்தைத் துடுபெடுத்தாடும்படி பணித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில்   9  விக்கெற்களை இழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது.

கெரத் டிலானி அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 31      மார்க் அடைர் 15,  மெக்கார்த்தி 2 ,  ஓட்டங்களில் ஆடமிழந்து தடுமாறியபோது  அதிரடியாக விளையாடிய  ஜோஸ்வா லிட்டில் ஆட்டமிழக்காது  22* (18) ஓட்டங்கள் குவித்தார்.  பாகிஸ்தான் சார்பில் சாகின் அப்ரிடி 3, இமாத் வாசிம் 3, முகமது அமீர் 2 விக்கெட்கள் எடுத்தனர்.

107 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் ,  5 விக்கெற்களை இழந்து 57  ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.

அப்பாஸ் அப்ரிடி 17 ஓட்டங்ளுடன்   ஆட்டமிழந்தார்.  ஷாகின் அப்ரிடி 5 பந்துகளில்  2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 13  ஓட்டங்களும் கப்டன்   பாபர் அசாம் ஆட்டமிழக்காது 32  ஓட்டங்களும் எடுத்து வெறி பெற வைத்தனர்.   18.5 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்த பாகிஸ்தான்  111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அயர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில்  3 விக்கெற்களால்  வெற்றி பெற்றது பாகிஸ்தான்.ரி20 உலகக்கிண்ணப் போட்டியில்  சூப்பர் 8 க்குத் தகுதி பெறாத பாகிஸ்தான் அயர்லாந்தை 8 விக்கெற்களால் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அயர்லாந்தைத் துடுபெடுத்தாடும்படி பணித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில்   9  விக்கெற்களை இழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது.கெரத் டிலானி அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 31      மார்க் அடைர் 15,  மெக்கார்த்தி 2 ,  ஓட்டங்களில் ஆடமிழந்து தடுமாறியபோது  அதிரடியாக விளையாடிய  ஜோஸ்வா லிட்டில் ஆட்டமிழக்காது  22* (18) ஓட்டங்கள் குவித்தார்.  பாகிஸ்தான் சார்பில் சாகின் அப்ரிடி 3, இமாத் வாசிம் 3, முகமது அமீர் 2 விக்கெட்கள் எடுத்தனர்.107 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் ,  5 விக்கெற்களை இழந்து 57  ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.அப்பாஸ் அப்ரிடி 17 ஓட்டங்ளுடன்   ஆட்டமிழந்தார்.  ஷாகின் அப்ரிடி 5 பந்துகளில்  2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 13  ஓட்டங்களும் கப்டன்   பாபர் அசாம் ஆட்டமிழக்காது 32  ஓட்டங்களும் எடுத்து வெறி பெற வைத்தனர்.   18.5 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்த பாகிஸ்தான்  111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement