• May 18 2024

மின் உற்பத்தியில் தொடரும் நெருக்கடி- மின்சார சபை! samugammedia

Tamil nila / Aug 25th 2023, 1:17 pm
image

Advertisement

அக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை மின்சார சபையின் தலைவர் ரொஹான் செனவிரத்ன,  தற்போதைய வறட்சியின் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி திறன் தேசியத் தேவையில் 15 சதவீதமாக குறைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

CEB தேவையில் 65 சதவீதத்திற்கு அனல் மின்சாரத்தையே சார்ந்துள்ளது, இதன் விளைவாக உற்பத்தி செலவு 800 மில்லியனில் இருந்து 1,200 மில்லியனாக  ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

“கடந்த ஆண்டின் இதே காலத்தில், போதுமான அளவு மழை பெய்துள்ளது. நீர்த்தேக்கங்கள் நிரம்பின. சில சமயங்களில், 70 சதவீத தேவைக்கு நீர்மின்சாரத்தை நம்பியிருந்தோம். இன்று, 15 சதவீதமாக குறைந்துள்ளது,” எனவும் அவர் கூறியுள்ளார்.

மின் உற்பத்தியில் தொடரும் நெருக்கடி- மின்சார சபை samugammedia அக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை மின்சார சபையின் தலைவர் ரொஹான் செனவிரத்ன,  தற்போதைய வறட்சியின் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி திறன் தேசியத் தேவையில் 15 சதவீதமாக குறைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.CEB தேவையில் 65 சதவீதத்திற்கு அனல் மின்சாரத்தையே சார்ந்துள்ளது, இதன் விளைவாக உற்பத்தி செலவு 800 மில்லியனில் இருந்து 1,200 மில்லியனாக  ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.“கடந்த ஆண்டின் இதே காலத்தில், போதுமான அளவு மழை பெய்துள்ளது. நீர்த்தேக்கங்கள் நிரம்பின. சில சமயங்களில், 70 சதவீத தேவைக்கு நீர்மின்சாரத்தை நம்பியிருந்தோம். இன்று, 15 சதவீதமாக குறைந்துள்ளது,” எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement