ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விமானத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக கவச ரயிலில் பயணம் மேற்கொள்வதாக இரகசிய புலனாய்வு தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுடன் போர் ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்பு அதாவது 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை மற்ற நாடுகளோ, அல்லது அமைப்புகளோ கண்காணிக்காமல் இருக்கும் வகையில் இருப்பதற்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் அவர் ரயில் பயணத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான பயணத்தை தவிர்க்கும் புட்டின் : வெளியான இரகசிய புலனாய்வு தகவல் SamugamMedia ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விமானத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக கவச ரயிலில் பயணம் மேற்கொள்வதாக இரகசிய புலனாய்வு தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுடன் போர் ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்பு அதாவது 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை மற்ற நாடுகளோ, அல்லது அமைப்புகளோ கண்காணிக்காமல் இருக்கும் வகையில் இருப்பதற்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் அவர் ரயில் பயணத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.