• Mar 28 2024

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை! வெளியானது முழு விபரம்  samugammedia

Chithra / Jun 4th 2023, 11:09 am
image

Advertisement

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாயாலும், 5 கிலோ எரிவாயு 181 ரூபாயாலும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை 83 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 452 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,186 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

05 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 181 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,281 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 83 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 599 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை வெளியானது முழு விபரம்  samugammedia இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாயாலும், 5 கிலோ எரிவாயு 181 ரூபாயாலும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை 83 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளது.லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதன்படி 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 452 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,186 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.05 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 181 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,281 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.2.3 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 83 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 599 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement