ரோஜா சீரியலில் இருந்து திடீரென வெளியேறும் முக்கிய நடிகை-இது தான் காரணமாம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

309

தொலைக்காட்சிகள் என்று எடுத்தாலே TRP யில் முதலிடத்தை பிடித்து விடுவது சன் தொலைக்காட்சி.இதில் ஒளிபரப்ப்படும் சீரியல்கள் அனைத்துமே ஹிட் என்று தான் கூற வேண்டும்.

அந்த வரிசையில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல் என்றால் ரோஜா தான் என்று கூற வேண்டும்.

மேலும் சீரியலின் முக்கியமான நீதிமன்ற காட்சிகளுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சீரியலில் இருந்து ஒரு நடிகை விலக இருப்பதாக செய்தி வந்துள்ளது. மேலும் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் ஷாமிலி. அண்மையில் இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டு இருந்தமை அனைவருக்கும் தெரிந்த விடயமே.

மேலும் தற்போது என்னவென்றால் கொரோனா தொற்று அதிகரித்துவரும் இந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதால் பாதுகாப்பாக இருக்க வீட்டிலேயே இருக்க முடிவு செய்துள்ளாராம்.

மேலும் அவரது மருத்துவரும் இதையே தான் கூறியுள்ளாராம். எனவே தற்போது ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாகவும் மீண்டும் கண்டிப்பாக நடிக்க வருவேன் என்றும் ரசிகர்களுக்கு தகவல் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: